Pages

Wednesday, 14 March 2012

அன்பு நட்புள்ளங்களுக்கு...


இந்த புத்தம் புது வலைப்பூவிற்கு உங்கள் அனைவரையும் வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.என்னுடைய
சமைத்து அசத்தலாம் வலைப்பூவில் சமையலுடன் கதை,கவிதை,கண்டது கேட்டது,பார்த்து ரசித்தது என்று எல்லாவற்றையும் பகிர்ந்து வந்தேன்.நீண்ட நாள் ஆசை, சமையல் தவிர மற்றவற்றை பகிர ஒரு வலைப்பூ தொடங்க வேண்டும் என்று, தலைப்பும் எப்பொழுதோ முடிவான ஒன்று.ஆனால் இதோ அதோ என்று ஒரு வழியாக இப்ப தான் நேரம் கூடியிருக்கு.

உங்கள் ஆதரவுடன் இங்கேயும் என் பகிர்வுகள் தொடரும்..

-ஆசியா உமர்.

6 comments:

  1. வாழ்த்துக்கள் தோழி!

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி தோழி.

      Delete
  2. புது மணித்துளிக்கு வாழ்த்துகக்ள் ஆசியா

    ReplyDelete
  3. ஸாதிகா,ஜலீலா அன்பான வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.மகிழ்ச்சி.

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் ஆசியாக்கா! தொடருங்கள்!:)

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்திற்கு நன்றி மகி.மிக்க மகிழ்ச்சி.

      Delete