Pages

Thursday, 3 May 2012

காத்திருப்பு - அதீதத்தில்



முதன் முதலாக இணைய இதழான அதீதத்தில் என்னுடைய இந்த படைப்பு வெளிவந்திருக்கு. நான் பொழுதுபோக்காக எப்பவாவது என்னைச் சுற்றி நடப்பவற்றை என் கற்பனை கலந்து கதையாக வடிப்பது வழக்கம். அப்படி தான் இந்த சிறுகதையை எழுதி வைத்திருந்தேன்.

அதீதத்திற்கு அனுப்பியும் வைத்தேன். அவர்கள் இதனை வெளியிடுவார்களோ என்ற தயக்கமிருந்தது. ஆனால் பிரசுரமாகிவிட்டது. அதீதத்திற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன்.

உங்களோட விமர்சனத்திற்காக காத்திருக்கிறேன். உங்கள் கருத்துக்கள், என் எழுத்துக்களை இன்னும் செம்மையாக்க உதவும் என்ற நம்பிக்கையில் ...



- ஆசியா உமர்.

14 comments:

  1. appadiyaa!?

    insha allah!
    padiththu vittu pinnoottam idukiren!

    vaazhthukkal

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சீனி,கருத்துக்களை எதிர்பார்க்கிறேன் சகோ.

      Delete
  2. வாழ்த்துக்கள் தோழி,உங்கள் படைப்பாற்றல் எட்டுத்திக்கும் ஒளிக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்திற்கு மிக்க நன்றி ஸாதிகா.கதைப்பற்றிய உங்கள் கருத்து தோழி ?

      Delete
  3. sakothari!

    ungaludaya kathai ethaarththamaaka-
    ullathu!

    nalla visayamakaavum-
    ullathu!

    melum neengal ezhuthanum!
    nalla samookaththai ezhuppanum!

    vaazhthukkal!

    wassalaam!

    ReplyDelete
    Replies
    1. சீனி மீண்டும் வந்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி,மகிழ்ச்சி.

      Delete
  4. தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும். பின் தர்மமே வெல்லும்.//என்பதற்கொப்ப அழகான முறையில் கதையின் கருவை அமைத்து எளிய முறையில் கதையை நகர்த்தி,இனிமையாக நிறைவு செய்துள்ளீர்கள் வாழ்த்துக்கள் தோழி.

    ReplyDelete
  5. சரியாச் சொன்னீங்க.ஸாதிகா.மிக்க நன்றி.மகிழ்ச்சி.எனக்கு இன்னும் சிறப்பாக எழுதியிருக்கலாம் என்று தான் தோன்றுகிறது.

    ReplyDelete
  6. அக்கா...
    கலக்கிட்டிங்க...
    அருமை.. அருமை...
    நிறைய எழுதுங்க... வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. கருத்திற்குமிக்க நன்றி குமார்.வருகைக்கு மகிழ்ச்சி.

      Delete
  7. மிக அருமையான கதை ,

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஜலீலா.

      Delete
  8. லஞ்சமாக அதிகாரிகளுக்கு பல ஆயிரங்கள் கொடுத்திருந்தால் மாற்றல் என்றோ வாங்கியிருக்கலாம், எனினும் கோழிப்பண்ணை அதிபரின் கோபத்தால் நம் வாழ்வில் மாற்றம் வந்ததே.......

    அக்கா கதை மிகவும் அருமை.
    அதற்க்கு மேல் அதில் சொல்லப்பட்டுள்ள கருத்து அற்புதம் அக்கா...

    ReplyDelete
  9. கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி விஜி.இந்த ப்ளாக்கில் நான் மட்டும் உலாத்தி ஈ ஓட்டிகிட்டு இருந்தேன்.வருகைக்கு நன்றி.

    ReplyDelete