Pages

Thursday, 28 June 2012

விடுமுறை! விடுமுறை! விடுமுறை!


விடுமுறை வந்தது
விட்டு வந்த
வீட்டு நினைவும் வந்தது

உல்லாசமாய் ஊரில்
உற்றார் உறவினருடன்
உண்டு மகிழும்
கண்டு களிக்கும்
நாளும் வந்தது

கொண்டாடும் குதூகலம்
கொட்டம் போட்டது
கொஞ்சும் செழிப்பாய்
பயண பிரமிப்புடன்
நாட்கள் நகர்ந்தது

ப்ளாக்கிற்கு விடுமுறை
அது மட்டும்
மனதிற்கு பாரமானது.

மீண்டும் விரைவில் சந்திப்போம் !

15 comments:

  1. அப்பப்பா..ஊருக்கு வரும் சந்தோஷம் ஆசியா டைப் அடித்த ஒவ்வொரு எழுத்துக்களிலும் பளிச்சிடுகிறது.இதே கொண்டாட்டாமும்,குதூகலமும் என்றும் நீடித்து இந்திய பயணம் இன்பகராமாக அமைய வாழ்த்துக்கள் தோழி!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்திற்கும் அழகிய கருத்திற்கும் நன்றி தோழி.

      Delete
  2. பயணம் இனிமையாக அமைந்து, விரைவில் நல்லபடியாகத் திரும்பவும் பதிவுலகிற்கு மீண்டுவர அன்பான வாழ்த்துகள். ALL THE BEST.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்திற்கு மிக்க நன்றி வை.கோ சார்.

      Delete
  3. ஆசியாக்கா.. லீவு கிடைச்சாச்சா.. ஊருக்கு போறீங்களா.. எத்தன மாசம் லீவு?.. விடுமுறையை நல்ல முறையில் கழித்து விட்டு வாங்க.. வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. இன்ஷா அல்லாஹ்! ஜூலை மாதம்.ப்ளாக்கை பத்திரமாக பார்த்துக்கோங்க,ப்ளாக் சாவியை உங்க கிட்டேயும் கொடுத்து வைக்கிறேன்.:)!

      Delete
  4. நல்ல படியாக போய் வாருங்கள்...

    ReplyDelete
  5. மிக்க நன்றி சிநேகிதி.வருகைக்கு மகிழ்ச்சி.

    ReplyDelete
  6. nalla padiyaa poittu vaanga!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சீனி.வருகைக்கு மகிழ்ச்சி.

      Delete
  7. அக்கா... உங்கள் பயணம் சந்தோஷமாய் அமையட்டும்...
    மகிழ்ச்சியையும் குதூகலத்தையும் கொண்டாடி கொண்டு வாருங்கள்...
    உங்கள் வரவை எதிர் நோக்கி எங்கள் பதிவுகள் காத்திருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி குமார்.கருத்திற்கு மகிழ்ச்சி.

      Delete
  8. அக்கா உங்களுடைய பயணம் சிறக்க வேண்டும்...

    ReplyDelete