Pages

Friday, 10 August 2012

பறந்தவிட்டன அந்த நாட்கள்...

முதலில் என் வலைப்பூ நட்புள்ளங்கள் அனைவருக்கும் ஊரில் இருந்து கொண்டு வந்த திருநெல்வேலி அல்வா, எடுத்துக்கோங்க.ஊரில் கழித்த அந்த நாட்கள் இனி திரும்ப வராது, நினைத்தால் மனது பாரமாகத்தான் இருக்கு. சொந்த ஊரில் இருந்த நாட்கள் பரபரப்பாக பறந்தது என்று தான் சொல்ல வேண்டும். ஊரில் போய் இறங்கிய மாதிரி தான் இருந்தது,அதற்குள் திரும்ப பயணம் கட்டும் நாள் வந்த பின்பு தான் மனதிற்கு உரைத்தது, என்ன இந்த நாடோடி வாழ்க்கை சே... என்று.

என்னைப் பொருத்தவரை ஒவ்வொரு முறை ஊரில் இருந்து கிளம்பும் பொழுதும் இஷ்டமில்லாமல் தான் கிளம்புவேன்.ஊரும் உறவும் எனக்கு எப்பவும் சலித்ததில்லை.நிதானமாக நின்று உட்கார்ந்து அளவளாவக் கூட நேரமில்லாமல் இந்த முறை அத்தனை பிஸியாக கழிந்துவிட்டன நாட்கள். இங்கு வந்த பின்பு அன்பான வலைப்பூ சொந்தங்கள், நட்புகள் என்னைக் காண ஓடோடி வந்தது மிக்க மகிழ்ச்சியை தருகிறது.

அதே மகிழ்ச்சியோடு திரு.வை.கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்கள் தந்த இந்த SUNSHINE BLOGGER AWARD, தங்கை விஜி பார்த்திபன தந்த AWESOME BLOGGER AWARD இரண்டையும் உங்களோடு பகிர்ந்து கொளவதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.


தொடர்ந்து நேரம் கிடைக்கும் பொழுது ஊரில் சென்ற, சுற்றி பார்த்த இடங்களைக் குறித்து உங்களோடு பகிர்வேன்.


14 comments:

  1. வாழ்த்துக்கள்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி தனபாலன் சார்.

      Delete
  2. //அதே மகிழ்ச்சியோடு திரு.வை.கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்கள் தந்த இந்த SUNSHINE BLOGGER AWARD, தங்கை விஜி பார்த்திபன தந்த AWESOME BLOGGER AWARD இரண்டையும் உங்களோடு பகிர்ந்து கொளவதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.//

    பாராட்டுக்கள். வாழ்த்துகள். ஒரே நேரத்தில் இரு விருதுகள் பற்றிய பதிவு அதுவும் திருநெல்வேலி ஹல்வாவுடன்.... சூப்பர்.

    விருதினை அன்புடன் ஏற்றுக்கொண்டு சிறப்பித்துள்ளதற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    HEARTY CONGRATULATIONS Madam.

    அன்புடன் vgk

    ReplyDelete
    Replies
    1. வை.கோ சார் தங்கள் வருகையும் கருத்தும் மிக்க மகிழ்வைத் தருகிறது.மிக்க நன்றி.

      Delete
  3. எனக்கு தெரியாது , ஹல்வா எஅன்க்கு பார்சல் வரனுமாக்கும்...

    ReplyDelete
    Replies
    1. ஹனீஃப் வருகைக்கு மகிழ்ச்சி. நீங்க எங்கே இருக்கீங்கன்னு தெரிந்தால் நிச்சயம் பார்சல் அனுப்பிவிடுவேன்.

      Delete
  4. Replies
    1. நன்றி சீனி.வருகைக்கு மகிழ்ச்சி.

      Delete
  5. வாழ்த்துக்கள் , அட நீங்க நம்ம ஊரா...
    நானும் திருநெல்வேலி தாங்க

    ReplyDelete
    Replies
    1. நன்றி செழியன் வருகைக்கு மகிழ்ச்சி.

      Delete
  6. //ஹனீஃப் வருகைக்கு மகிழ்ச்சி. நீங்க எங்கே இருக்கீங்கன்னு தெரிந்தால் நிச்சயம் பார்சல் அனுப்பிவிடுவேன்//


    asiya naangka thaannnnnnnnn

    ReplyDelete
    Replies
    1. அல்வா ஃப்ரிட்ஜில் தான் இருக்கு,எப்ப முடியுதோ அப்ப அனுப்பிட்டாப் போச்சு.மகிழ்ச்சி ஜலீலா.

      Delete
  7. அட! ஊரில் இருப்பதாய் நினைத்துக் கொண்டிருக்கிறேன். திரும்ப வந்தாச்சா? மண்ணின் வாசனை மறக்க முடியுமா?

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete