Pages

Saturday, 13 April 2013

சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்




சித்திரை மகளே வருக
சிரித்து மகிழவே வரம் தருக
சீரிய நோக்கம் சிறப்புறவும்
சின்ன சின்ன ஆசை நிறைவேறவும்
சிந்தனையில் தெளிவும்
சிக்கலின் அழிவும்
சினம் இல்லா வாழ்வும்
சிற்றின்ப வெறுப்பும்
சிறுக சிறுக சேமிப்பும்
சீமை சென்றாலும்
சீர்மிகு செந்தமிழ்நாட்டின்
சிறப்பை போற்றவே
சின்னதாய் வலையைப்பின்னி
சினேகமாய் வந்துலாவும் வலையுலக 
சிங்கங்களே
,
 உங்கள் அனைவருக்கும்
சித்திரைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.


--ஆசியா உமர்.

இது ஒரு ரீபோஸ்டிங்.முன்பு சமைத்து அசத்தலாமில் பகிர்ந்தது.அதனையே இந்த வருடமும் பகிர்கிறேன்.
அன்பு நட்புள்ளங்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

4 comments:

  1. இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  2. சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துக்கள். இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்ள்.

    ReplyDelete
  3. அழகான வாழ்த்து.

    தங்களுக்கும் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!

    ReplyDelete
  4. அருமையான கவிதை அக்கா....
    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...

    ReplyDelete